படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ! – நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி

Women Actors Kasthuri Speak Up About Sexual Harassment in Kollywood

பிரபல நடிகை கஸ்தூரி, முன்னணி ஹீரோ ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதற்கு தான் மறுத்ததால் தனக்கு பல படங்களின் வாய்ப்பு பறிபோனதாக கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை மறுத்துள்ள கஸ்தூரி தான் அந்த மாதிரி எதுவும் கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.