குத்தாட்டம் போட்ட ஹீரோயின்கள்

Top Tamil Heroines Turned Item Dancers

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து ஐட்டம் டான்சர் மாறிய நடிகைகளை தான் இப்பொழுது பார்க்க போயிக்கிறோம்.

Ramya Krishnan

ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம்  வந்த ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய மார்க்கெட் சரிந்ததால் ஒரு சில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடிவுள்ளார் . காக்க காக்க படத்தில் தூது வருமா பாடலுக்கு என்னமா ஆடிருப்பாங்க . அந்த பாடலை எல்லாம் பார்த்திங்கனா யார் யாருக்கோ எண்ணலாம் வருமோ .. நான் தூது தான் சொன்னேன் .

Mumtaj

1999 மோனிசா என் மோனோலிசா படத்தில் அறிமுகம் ஆனா மும்தாஜ். அந்த படத்தின் மூலம் இளவட்டங்கள் கனவு கன்னியாக வலம் வந்தார்கள் . அதற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் கொஞ்சம் சறுக்கல்கள் வந்த பிறகு ஐட்டம் டான்சர் வந்துட்டாங்க . நிறைய ஐட்டம்  பாடலுக்கு ஆடினாலும் நாம தளபதி கூட ஆடுனாங்க பாருங்க … இன்னும் அந்த பாடல் ஐட்டம்  பாடல் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது .

Kasthuri

அமைதி படை என்ற படத்தில் சத்யராஜ் எவ்வளவு பேசப்பட்டாரோ அந்தளவு கஸ்தூரி பேசப்பட்டார்.மார்க்கெட் இழந்து பிறகு இவரும் ஐட்டம் டான்சர் ஆகா உருவெடுத்தார் . இப்பொழுது அரசியலிலும் ஈடுபட்டுவருகிறார் .

Sanghavi

தல தளபதி அறிமுகம்  ஆனா காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம்  வந்தவர் தான் சங்கவி . தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கொஞ்சம் இறங்குனதுக்கு பிறகு ஐட்டம்  டான்ஸ் ஆட வந்துவிட்டார்கள் .

Rambha

90 கொடிகட்டி பரந்த ரம்பா படவாய்ப்புகள் குறையவும் ஐட்டம்  பாடலுக்கு நடனமாட வந்துவிட்டார் . இது என்ன டா நம்ம தொடை அழகிக்கு வந்த சோதனை .

Nagma

பாஷா படத்துல மாஷா நடித்த நக்மா மாஸ் இழந்ததும் வேற வழியே இல்லாமல் ஐட்டம் பாடல் ஆட வந்துட்டாங்க .

Meena

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நச்சத்திரமாக நடித்து பின்பு அவர்கூடவே நாயகி நடித்த மீனா படவாய்ப்புகள் குறைத்தும் .தளபதியின் சரக்கு வச்சுருக்கேன் பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வந்துவிட்டார்கள் .

நயன்தாரா ,திரிஷா மற்றும் நமீதா விட்டுட்டானு சொல்லாதீங்க .இவர்கள் எல்லாம்  ஐட்டம்  டான்ஸ் ஆடுனாலும் மீண்டும் நடிகையாக படத்தில் நடித்தார்கள் அதனால் தான் இந்த தரவரிசையில் இடம் அவர்களுக்கு இல்லை .