தியேட்டர்களில் கொடி கட்டி பறக்கும் விபசாரம்…!

ஆளில்லா தியேட்டர்களில் கொடி கட்டி பறக்கும் விபசாரம்…! அதிகரிக்கும் கஸ்டமர்கள்…!!

பொதுவாக தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடப்பட்டால் மட்டுதான் கூட்டம் வரும். குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தியேட்டர்கள் காற்று வாங்கும்.

அதுபோன்ற தியேட்டர்களை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

கூட்டம் இல்லாத தியேட்டர்களில் ஜோடி, ஜோடியாக வரும் இவர்கள் தங்கள் காமலீலைகளை அரங்கேற்றுகிறார்கள். போலீஸ் ரெய்டு போன்ற தொல்லைகள் இல்லாததால் தியேட்டர்களில் விபாசர தொழில் அமோகமாக நடக்கிறது.

மேலும் விடலை பையன்களை விரும்பும் ஆண்டிகளும் தியேட்டர்களுக்கு வந்து சினிமா பார்க்கும் வாலிபர்களுக்கு வலை வீசுகிறார்களாம்.

வலையில் விழும் வாலிபர்களிடம் தங்கள் ஆசைகளை தீர்த்து கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்றவர்கள் சினிமா ஆரம்பித்தவுடன் தங்கள் லீலைகளை ஆரம்பித்து இடைவேளைக்குள் முடித்து கொள்கிறார்கள்.

பின்னர் எழுந்து சென்று விடுகிறார்கள். இதனை கண்டு ரசிக்கவே சிலர் ஆளில்லா தியேட்டர்களுக்கு வருகை தருகின்றனர்.

இந்த அளவுக்கு தியேட்டர்களில் விபசாரம் கொடி கட்டி பறந்தாலும் இது தியேட்டர் அதிபர்களுக்கு தெரிவதில்லை.

ஏனென்றால் அவர்கள் கணவன் மனைவி மற்றும் காதலர்கள் போன்று வருகை தருகின்றனர். இதனால் தியேட்டர்களில் விபசாரம் அமோகமாக நடப்பதாக கூறப்படுகிறது.