ஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்

பாலிவுட், ஹோலிவுட் நடிகைகளில் பலர் வெயிலில் தாக்கத்தைப் போக்க பீச் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

அங்கு சென்று அவர்கள் நீச்சல்குளத்திலும், மற்றும் கடற்கரையிலும் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்கள் எடுக்கின்றனர்.

அப்படியாக எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டு மகிழ்ச்சியடைந்து  வருகின்றனர்.

தற்போது இந்தியில் பிக்பாஸ் 9 மற்றும் 10வது சீசனில் கலந்துகொண்ட நடிகை மண்டானா கரிமி கடற்கரையில் ஆடையே இல்லாமல் மணலில் படுத்துக் கொண்டிருப்பது போல் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

33842221_493403021076447_5647142263432675328_n507004283.jpg

You may also like...