பிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’

ஒவ்வொரு வார இறுதியிலும் சூடு பிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வைஷ்ணவி தலைவியானதற்கு பின்பு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி வீட்டின் தலைவியாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வைஷ்ணவி தான் எல்லாரிடமும் தவறான பெயரையே பெற்று வருகிறார். பிரச்சனைகளை தூண்டி விடுவதில் குறிக்கோளாக உள்ளார். இந்த வார தலைவியாக வேறு ஆகி விட்டதால் என்னவெல்லாம் செய்வாரோ? எப்போது பிரச்சனை வெடிக்குமோ என மற்ற போட்டியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

 

BIGG BOSS2 TAMIL VAISHNAVIS LOVER PIC GOES VIRAL ON SOCIAL MEDIA

இந்நிலையில் தற்போது வைஷ்ணவி தன்னுடைய காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.