எமி ஜாக்சனின் ஹாட் போட்டோக்கள் மீண்டும் இணையத்தில் வைரல் !

Amy Jackson Hottest Image Viral On Internet

மதராசப்பட்டினம் மூலம் தமிழில் அறிமுகமான லண்டன் மாடல் எமி ஜாக்சன். “மறந்துட்டியா…” என்ற ஒற்றை சொலில் தமிழ் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத அளவிற்கு இடம் பிடித்தவர்.

1947 லுக்கில் இவரது அழகில் மயங்கிய ரசிகர்கள் இணையத்தில் இவரை தேடிய பிறகு தான் இவர் ஒரு ஹாட் மாடல் என்பதே தெரியவந்தது. நடிப்பை விட மாடலிங்கில் கூடுதல் ஆர்வம் கொண்டவர் எமி ஜாக்சன். இப்போதும் கூட மாடலிங்கையும், தனது மாடல் நட்புகளையும் மறக்காமல் இருக்கிறார் எமி ஜாக்சன். லண்டன் மாடல் எமிக்கு பிகினி உடையில் புகைப்படங்கள் வெளியிடுவது சர்வசாதாரணம்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது இயல்பு “ஹாட்” புகைப்படங்களை பதிவேற்றி தன்னை பின்தொடர்பவர்களை குளிர்விக்க எமி மறப்பதே இல்லை. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் எமி பதிவேற்றும் செய்த சில ஹாட் லுக்ஸ்…

You may also like...