ட்ரம்ப் கிம் ஜாங் சந்திப்புக்கு காரணமான இரண்டு தமிழர்கள்!

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் சந்திப்பு நடக்குமா நடக்காதா என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஏனென்றால் சந்தித்த மனிதர்கள் இருவருமே அத்தகைய குணம் கொண்டவர்கள்.

எந்த நாட்டில் இவர்களின் சந்திப்பு நடக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது தலைவர்களுமே தயங்காமல் டிக் செய்த நாடு சிங்கப்பூர் என்ற இரு நாடுகளுக்குமே சிங்கப்பூர் அன்புக்குரிய நாடு. அமெரிக்கா அதிபர் பொறுத்தவரையில் நாடு பிரச்சினையில்லை, வட கொரிய அதிபர் ஒரு தனக்கு பாதுகாப்பான நாடு என்பதை உணர்ந்தால் மட்டுமே அந்த நாட்டுக்குள் கால் வைப்பர். இரு தலைவர்களின் சந்திப்புகாக சிங்கப்பூர் அரசு ரூபாய் 100 கோடி வரை செலவிட்டுள்ள தாம் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் 2,500 பத்திரிக்கையாளர்கள் சிங்கப்பூரில் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு தங்குமிடம் சிங்கப்பூர் அரசு செய்து கொடுத்தது.

அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப்,கிம் ஜாங் சந்திப்பு சிறந்த முறையில் நடக்க முக்கிய காரணமாக இருந்த இருவருமே தமிழர்கள் என்பதை நாம் பெருமை கொள்ளலாம்.

விவியன் பாலகிருஷ்ணன்

முதலாம் ஆனவர் சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சந்திக்கும்.சந்திக்கும் இடம் தேதி முடிந்த பின்னரும் கூட தன்னிச்சையாக சந்திப்பு இரத்து செய்வதாக அறிவித்தார். அப்போது வாஷிங்டன், Pyongyang பறந்து இருவரையும் சமாதானப்படுத்தி சந்திப்பு நிகழ வைத்தவர் விவியன் பாலகிருஷ்ணன். சிங்கப்பூர் மக்கள் கட்சியைச் சேர்ந்த விவியன் ஒரு டாக்டர் ஆவார்.

சண்முகம்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சரான சண்முகம் சந்திப்பு நிகழ காரணமாக இருந்த இரண்டாவது தமிழர் இந்த சந்திப்பை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை இவரிடம் தான் ஒப்படைத்திருந்தேன் சிங்கப்பூர் அரசு. தலைவர்களின் பாதுகாப்பு தங்குமிடங்கள் சந்திப்பு நிகழும் இடங்களை தீர்மானித்தது இவர் தான்.

ஏன் சாங்கி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அமெரிக்கா வட கொரிய அதிபரை வரவேற்ற வரும் இவர் தான். சிங்கப்பூரின் வடகொரிய விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு இவரிடம் தான் உள்ளது. இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சரான சண்முகம் கூறுகையில் இந்த சந்திப்புகாக கடுமையாக உழைத்துள்ளோம்.

இரு நாடுகளுக்கிடையே உள்ள பகைமை என்று தெரியவில்லை, ஆனால் நட்பு மலர நாங்கள் காரணமாக இருந்துள்ளது முதல்படியாக இருக்கும் என்று நம்புவோம் என்று கூறினார்.