வயாகரா சாப்பிட்டு மனைவிக்கு செக்ஸ் தொல்லை.! மனைவியும் காதலனும் கொடூரம்


சேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தன் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடங்களுக்கு முன்னர் தன் மனைவியை பிரிந்தார்.

அதன் பின் நிர்மலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை 2 வது திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு வயாகரா மத்திரைகளை சாப்பிட்டு நிமாலாவிற்கு தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் நிர்மலா கவியரசிடம் எடுத்து சொல்லியும் தனது பழக்கத்தை அவர் மாற்றி கொள்ளவில்லை.

இது பற்றி நிர்மலா தனது முன்னாள் காதலன் அபினேஷ் இடம் அழுது புலம்பியுள்ளார்.

மேலும் தனது கணவனை கூலிப்படை மூலம் கொலை செய்து விடுமாறு காதலனிடம் 52 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார் .

இதனையடுத்து கவியரசை கூலிபடை மூலம் கொலை செய்து சாலையோரத்தில் குழிதோண்டி புதைத்தனர்.

இந்நிலையில் தனது மகனை காணவில்லை என கவியரசுவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் நிர்மலா தனது முன்னாள் காதலனுடன் கவியரசின் போனில் இருந்து பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் விசாரணை தீவிரபடுத்திய போது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அபினேஷூடன் தனியாக விசாரணை செய்தனர்.

அப்போது கூலி படையை ஏவி கொலைசெய்ததை ஒப்புகொண்டார். இதனையடுத்து போலீசார் கவியரசின் உடலை தோண்டி பரிசோதனைக்குபின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்

You may also like...