நிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் – Video

பாகிஸ்தானை சேர்ந்த ஒரு யூடியூப் பிரபலத்தின் முழு நிர்வாண வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாக நிறைய நாயகிகள் செயல்படுகின்றனர். அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பாலிவுட் நாயகி ராக்கி சாவன்த்தை கூறலாம். இவர் சமீபத்தில் தான் ஒரு பிரச்சனையில் சிக்கியிருந்தார்.

இந்த யூடியூப் பிரபல பெண் வழக்கமாக பிரபலங்கள் செய்வது போல் சில விஷயங்கள் செய்து வீடியோ வெளியிடுவது வழக்கமாம். அப்படி அவர் ராக்கி சாவன்த்தை போல் செய்து வெளியிட்ட வீடியோவை தான் நடிகையும் வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தயவுசெய்து வீடியோவை எடுத்துவிடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.