Tagged: Vaani Kapoor

படு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர், வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்

ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை வாணி கபூர். இவர் சமீபத்தில் முன்னணி பத்திரிக்கைக்காக ஒரு கவர்ச்சியான போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.