எல்லா இரவும் ஒரு ஆண்ணுடன் என்பது எப்படி சாத்தியம், இது தான் அவள் கொள்கை

இப்படி ஒரு வகையிரா இருக்கிறது என்றால்.ஆண்களை அடிமையாக வைத்துக் கொள்வது தான் பெண்ணியம் என்று தவறாக அலைந்துக் கொண்டு சில கூட்டம் இருக்கிறது. ஏன், நம்ம ஊரு மாதர் சங்கங்கள் என்றாவது கற்பழிப்புக்கு நீதிக் கேட்டு போராட்டம் செய்துள்ளதா? பீப் சாங்குகளுக்கு தான் அவர்களே போராட்டம் செய்கிறார்கள். இதில், இவளை மட்டும் எப்படி குற்றம் சொல்ல முடியும்.