Tagged: Kerala

குழந்தைக்கு பால் கொடுப்பதை அட்டைப்படம் வெளியிட்ட எழுத்தாளர் மீது வழக்கு.. கேரளாவில் பரபரப்பு

கேரள பெண் எழுத்தாளரும், மாடலுமான ஜிலு ஜோசப், மலையாள இதழான கிரிஹலட்சுமிக்கு வித்தியாசமாக அட்டைப்பட போஸ் கொடுத்துள்ளார். பொதுவில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில், பார்க்க கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக ஜிலு ஜோசப்பை குழந்தைக்கு பால் கொடுப்பது போல போஸ் கொடுத்துள்ளார்