India

மீண்டும் ஒரு இலவசத்தை வாரி கொடுத்த ஜியோ

ஜியோ சேவைகளை அணுகும் முன்னர், ரூ.99/- என்கிற ஜியோ ரீசார்ஜை செய்து ஜியோ ப்ரைம் மெம்பராக மாறினோம். நினைவு இருக்கிறதா.? அது ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகும் என்பதாவது நினைவில் இருக்கிறதா.? அந்த செல்லுபடி வருகிற மார்ச் 31, அதாவது நாளை முடிவடைகிறது என்பதாவது ஞாபகம் இருக்கிறதா.?

ஆம். ரூ.99/- என்கிற ஜியோ ப்ரைம் மெம்பருக்கான வேலிடிட்டி மார்ச் 31 முடிகிறது. அடுத்தது என்ன.? உங்களின் ஜியோ ப்ரைம் வேலிடிட்டியை செக் செய்வது எப்படி.? அதை மீண்டும் ரீசார்ஜ் செய்வது எப்படி.? அதை கட்டாயம் ரீசார்ஜ் செய்தே ஆக வேண்டுமா.?

ஒருவேளை நீங்கள் – “ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பர்ஷிப் ஆனது மார்ச் 31, 2018-ல் முடிவடைகிறது. தொடர்ந்து சிறப்பான நன்மைகளை அனுபவிக்க ரூ.99/- ரீசாஜ் செய்யவும்” என்கிற ஒரு சேவை எஸ்எம்எஸ்-ஐ பெறவில்லை என்றால் உங்கள் ஜியோ ப்ரைம் வேலிடிட்டியை செக் செய்து பார்ப்பது நல்லது. இதை மைஜியோ ஆண்ட்ராய்டு ஆப் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் நிகழ்த்தலாம். அங்கு ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் வேலிடிட்டி மட்டுமின்றி அனைத்து சலுகைகளுக்கான வேலிடிட்டிகளையும் சோதிக்க முடியும்.

வழிமுறைகள்.!

01. மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளத்திற்குள் செல்லவும்.

02. உங்கள் ஜியோ எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து, கிடைக்கப்பட்டார் ஒடிபி-ஐ உள்ளிடவும்.

03. வெற்றிகரமாக உள்நுழைந்த பின்னர், மேல் இடது புறத்தில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்யவும்.

04. அதனுள் மெனு பட்டனை டாப் செய்யவும்.

05. கிடைக்கும் விருப்பங்களில் மைபிளான்ஸ் என்பதை கிளிக் செய்யவும்.

06.அங்கு உங்கள் எண் விவரங்கள் மற்றும் வேலிடிட்டி உட்பட இதர திட்ட விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

– ஒரு நாளைக்கு ரூ.10 /- என்கிற விலையின்கீழ் இலவச வரம்பற்ற தரவு மற்றும் குரல் சேவைகள்.

– கூடுதல் தரவு மற்றும் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்.

– எந்த நெட்வொர்க் உடனாகவும் வோல்ட் அடிப்படையிலான ரோமிங் உட்பட இலவச வாய்ஸ் நன்மைகள்

– ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல். இதுதான் ப்ரைம் மெம்பர்ஷிப் வழியாக நாம் இதுநாள் வரை அனுபவித்த நன்மைகள் ஆகும்.

இந்த காலாவதி சார்ந்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் கூட, இது சார்ந்த நினைவூட்டல் அறிவிப்பு வெளியாகவே இல்லை என்றால், நிறுவனத்தின் ஜியோ ப்ரைம் சந்தா என்கிற ஒரு விடயமே இல்லாமல் ஆக்கப்படும் அல்லது ஜியோ ப்ரைம் சந்தாவானது ஒரு இலவச சேவையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.99/- ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

விரைவில் இந்திய வருகிறது வியட்நாமின் கவர்ச்சி விமானசேவை

சர்ச்சைக்குப் பேர் போன வியட்நாமின் வியட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜூலை மாதம் முதல் ஹோ ச்ஹி மின்ஹ்-ல் இருந்து இந்திய தலைநகரான டெல்லிக்கு நேரடி விமான ஒன்றை இயக்க உள்ளது. இதில் என்ன சர்ச்சை என்றால் வியட்ஜெட் ஏர்லைன்ஸில் பணிபுரியும் பெண்கள் பிக்னி அணிவது ஆகும்.

2012-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் அப்போது ஆண்டுக் காலண்டரினை பிக்னி பெண்கள் உடன் வெளியிட்டு மிகப் பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது. விஜய் மல்லையாவுக்குப் போட்டியா என்று நினைக்க வேண்டாம். இந்த நிறுவனத்தினைத் துவங்கியது வியட்நாமை சேர்ந்த நக்யுயென் தி புயோங் தாவோ என்ற பெண்மணி ஆவார்.

தற்போது நக்யுயென் தி புயோங் தாவோ தான் வியட்நாமின் முதல் பெண் கோடிஸ்வரர் ஆவார். வியட் ஜெட் என்ற பயணைகள் விமானச் சேவை அளித்து வரும் இவருடைய சிறிது வித்தியாசமானது.

வியட் ஜெட் நிறுவனத்தின் பங்குகளில் 95 சதவீதம் தவோவொடம் உள்ளது, இதனால் தான் இவர் வியட்நாமின் முதல் பெண் கோடிஸ்வரை பெயர் எடுக்கக் காரணமாகவும் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவரிடம் டிராகன் சிட்டி எனப்படும் 65 ஹ்க்டேர் நிலப்பரப்புக் கொண்ட இடத்தில் வியட்நாமிற்கான வளர்ச்சி பணிகளும் செய்து வருகின்றார்.

வியட் ஜெட் விமான நிறுவனம் தான் வியட்நாமின் ஒரே ஒரு தனியார் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் விரைவில் முதலீட்டிற்காகப் பங்குச் சந்தையிலும் இறங்க இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்டதை அடுத்து தாவோ 1.37 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரியாகி இருக்கின்றார்.

இன்னும் ஒன்று இரண்டு மாதங்களில் பங்குச் சந்தை மூலமாக முதலீடுகளைப் பெற இருக்கின்றது வியட் ஜெட்.
தாவோவை பொருத்த வரை பிக்னி அல்லது பாரம்பரிய உடை எது அணிய வேண்டும் என்பது சொந்த விருப்பத்தை என்று கூருபவர் ஆவார்.

விமானப் பணிப்பெண்களே இந்த நிறுவனத்தின் காலெண்டர் மாடல்களாகவும் உள்ளனர்.

பிக்னி உடை அணிந்த பணிப் பெண்களால் வியாட்நாமின் மொத்த போக்குவரத்து சேவையில் வியாட் ஜெட் 30 சதவீதத்தைத் தன்வசம் வைத்துள்ளது. விரைவில் இது வியாட்நாமின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும் கூறப்படுகின்றது.

விமானப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் பிக்னியுடன் உள்ளது பற்றி எங்களுக்குக் கவலை கிடையாது என்றும் எங்களைப் பொருத்த வரை மக்கள் மக்களின் மகிழ்ச்சி தான் எங்களது மகிழ்ச்சியும் கூட என்கிறார் தாவோ.

வியட் ஜெட் பணிப்பெண்களில் பிக்னியில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் இளமையானவர்கள் என்றும், அவர்கள் படங்கள் தான் அனைத்து விளம்பரப் பலகைகளில் பயன்படுத்தப்படுகின்றது என்றும் துவக்க விழாவின் புகைப்படங்களிலும் அவர்கள் தான் இடம்பெற்றனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் பிக்னி உடை அணிவது எங்களது பழமையான கலாச்சாரத்தைக் காட்டுகின்றது என்றும் தாவோ கூறினார்.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் பாலியல் தொழில் நடக்கும் இடம் இந்திய தான்

Facts About World Largest Brothel Center India

உலகிலேயே பாலியல் தொழிலை அங்கீகரித்த ஒரே முஸ்லீம் நாடு பங்கலாதேஷ் தான். இங்கே பாலியல் தொழில் செய்ய சட்டப்படி அனுமதியுண்டு, இங்கு செயல்படும் ராஜ்பாரி பகுதியில் இருக்கக்கூடிய டால்ட்டியா ப்ராத்தல் தான் உலகிலேயே பாலியல் தொழில் நடக்கூடிய மிகப்பெரிய இடமாக இருக்கிறது. இங்கே கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 ஆண்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த ராஜ்பாரி பகுதியில் தொடர்ந்து அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நடந்திருக்கிறது, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தப் பகுதியில் பாலியல் தொழிலாளர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. உலகிலேயே மிகப்பெரிய பாலியல் தொழிலாளர்கள் இருக்கும் இடம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இங்கே பாலியல் தொழிலாளியாக நீங்கள் பணியாற்ற வேண்டுமெனில் உங்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். ஆனால் பதினெட்டு வயதுக்கும் குறைவான பெண்களும் இங்கே இருக்கிறார்கள். பாலியல் தொழிலாளர்கள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் இங்கேயே இருக்கிறார்கள்.

அவர்கள் போதை மருந்து கடத்தல் உட்பட பல சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார்கள். இங்கே பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு மிக குறைவான கூலியே கொடுக்கப்படுகிறது.

பங்கலாதேஷில் இருக்கக்கூடிய ராஜ்பரி என்ற இடம் ரயில்வே பாலத்திற்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் ரயில் பயணிகள், மற்றும் நீண்ட பயணம் மேற்கொள்கிறவர்கள் அடிக்கடி இந்த இடத்திற்கு வந்து செல்கிறார்கள்.

இங்கிருக்கும் பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு விஷயங்களை முன்னெடுக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் ஸ்டிராய்டு.

அங்கே மருந்துகங்களில் எல்லாம் சர்வ சாதரணமாக இந்த ஸ்டிராய்டு கிடைக்கிறது, அதனை சாப்பிட்டவுடன் முகம் சற்று வீங்குகிறது, இதனால் தாங்கள் வெளிரிப்போய் நிறமாகவும் அழகாகவும் தெரிவோம் என்று நம்புகிறார்கள் அந்த பெண்கள்.

ராஜ்பாரி பகுதியிலேயே பாலியல் தொழிலாளர்களுக்கு என்றே மயானம் இருக்கிறது, இங்கே இறக்கும் பாலியல் தொழிலாளர்களை அங்கேயே புதைக்கிறார்கள். பெரும்பாலும் எந்த நினைவுக்கல் வைப்பதில்லை, புற்கள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.

எட்டு மாத கர்ப்பம்

அங்கே பாலியல் தொழிலாளியாக ரபேகாவின் கதை பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. இருபத்திஎட்டு வயதான ரபேகா எட்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். இன்னமும் அவருக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

கர்ப்பமாக அதுவும் எட்டு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறார் என்பதற்காக எல்லாம் எந்த வித்யாசமோ அல்லது சலுகையோ காட்டப்படுவதில்லை, எல்லா பெண்களையும் போலவே தொடர்ந்து வருகின்ற க்ளைண்ட்களை கவனிக்க வேண்டும், அதே குறைந்த கூலியே வழங்கப்படும்.

பருவ வயதை அடைந்தவுடன் வீட்டினர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள், பதினைந்து வயதில் கணவனால் இங்கே கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார் ரபேகா. அதன் பிறகு மகளைக் காணாமல் தேடிய ரபேகாவின் தாய் இங்கிருந்து மீட்டுச் சென்றிருக்கிறார்.

அதன் பிறகு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

அந்த வீட்டினருக்கு எப்படியோ, ரபேகாவின் முன்னால் கதை தெரியவரவே அவர்கள் ரபேகாவை பாலியல் ரீதியாக சீண்ட ஆரம்பித்தார்கள். தொடர்ந்து டார்ச்சர் அதிகரித்ததால் வேறு வழியின்றி அங்கிருந்து தப்பி வந்தார்.

வறுமையினால் பெற்றோரும் சேர்த்து கொள்ள மறுக்க, வேறு வழியின்றி மீண்டும் ராஜ்பரிக்கே சென்று பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ரபேகா, இப்படி குடும்ப சூழ்நிலையினால் ஏராளமான பெண்கள் இங்கே பாலியல் தொழிலாளியாக மாறி நிற்கிறார்கள்.

அங்கே கடைகளில் சர்வ சாதரணமாக வயகாரா கிடைத்திடும். சாதரண பெட்டிக் கடைகளில் கூட வயகராவை வைத்திருப்பார்கள். காண்டம் இருந்தாலும் பெரும்பாலும் வருகின்ற கஸ்டமர்கள் அதனை விரும்புவதில்லையாம், சில பெண்கள் மட்டும் கண்டிப்பாக காண்டம் அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

இங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களுடைய தந்தை யார் என்பதே தெரியாது, இங்கு பெண்களுக்கு என்று தனித்தனியாக வீடு ஒதுக்கப்படுகிறது, அங்கே கூட்டமாக இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்.

இவர்கள் சிறு சிறு குழுக்களாக செயல்படுகிறார்கள், ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர் என்ற பொறுப்பில் சற்று வயதான பெண்மணி இருக்கிறார்.

இவர் தான் வருகிற கஸ்டமர்களை பிரித்து அங்கிருக்கும் பெண்களுக்கு அனுப்புகிறார். அதோடு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் அவர் தான்.

சில பெண்கள் தங்களது குழந்தைகளை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார்கள், தங்களது சூழல் குழந்தைகளை பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் தங்களது குழந்தைகளையே பிரியக்கூட துணிகிறார்கள்.

இந்த ராக்பரியை ஒட்டி கழிவு நீர் குட்டை ஒன்று இருக்கிறது, இங்கே பயன்படுத்திய காண்டம் உட்பட பல்வேறு பொருட்கள் வீசப்படுவதால் பெரும்துர்நாற்றம் வீசும் இடமாக இருக்கிறது.

இங்கே சிறுமிகள் பருவவயதினை எட்டுவதற்கு முன்னாலேயே சிலர் வந்து விடுகிறார்கள். சில நேரங்களில் கடத்தி கொண்டு வரப்படுவதும், பெற்றோராலேயே கொண்டு வந்து விடப்படுவதும் உண்டு.

இங்கே பலரும் யாபா என்ற ஒரு வகை போதை மருந்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள்.

இது மியான்மரிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வருகிறார்கள்.அங்கே தான் இந்த யாபா உற்பத்தி செய்யப்படுகிறது. பங்களாதேஷினை பொருத்தவரையில் வட்டமான முகம் கொண்டவர்களே அழகானவர்களாக கருதப்படுகிறார்கள்.

இங்கே ஏராளமான நைட் க்ளப்புகளும் செயல்படுகிறது. இங்கே மது அருந்தவும், பாலியல் தொழிலாளர்கள் தங்களுக்கு என தனிப்பட்ட முறையில் நடனமாடவும் கேட்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். வருகின்ற வாடிக்கையாளர்களுக்கும்,பெண்களுக்கும் அடிக்கடி விலை பேசுவதில் வாக்குவாதங்கள் நடக்கிறது.

பெரிய சந்தையை போல இருக்கும் இந்த பகுதியில் கேம்ப்லிங் ஹால் என்ற இடம் இருக்கிறது அங்கே வைத்து தான் விலை பேசி நிர்ணயிக்கப்படுகிறது, அங்கே தான் வருகின்ற கஸ்டமர்கள் காத்திருக்கிறார்கள்.

அங்கே விலை பேசி முடிவு செய்யப்பட்ட பிறகே அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2018/facts-about-world-largest-brothel-center/articlecontent-pf130231-019859.html

அளவு (சைஸ்) பெரிசா? சிறிசா? பெண்கள் விரும்புவது என்ன? கருதுவது என்ன?

Women talk ‘if penis size matters’

Does Size Really Matters? What Indian Women Thinks about Penis?

பொதுவாகவே ஆண்கள் தங்களை எண்ணி நொந்துக் கொள்ளும், பெருமைப்பட்டு கொள்ளும் விஷயம் என்று ஒன்று இருக்கிறது. அது அவர்களது ஆண்மை மற்றும் ஆண்’குறி’யின் அளவு. சில ஆண்கள் தங்கள் கௌரவமாக கருதுவது இதை தான். ஆனால், இது குறித்து பெண்கள் என்ன கருதுகிறார்கள்.

பெண்கள் தாம்பத்திய உறவில் எதிர்பார்ப்பது என்ன? என்று ஆண்கள் பலருக்கு தெரியாது. பெண்களுக்கு என தனி விருப்ப, வெறுப்பு இருக்கிறது. இது போக உடலியல் ரீதியாக இதுதான் சாத்தியம், இதை தான் தாங்கிக் கொள்ள முடியும் என்று சில உண்மைகள் இருக்கின்றன. இந்த உண்மைகளில் எத்தனை சதவிதம் ஆண்களுக்கு தெரியும் என்று பெண்களுக்கே தெரியவில்லை.

சரி! இத்துடன் ஆண்கள் பெருமையாக கருதும் அவர்கள் பிறப்புறுப்பு குறித்தும், அதன் அளவு மற்றும் உறவின் போது ஆண்களின் டெக்னிக் குறித்தும் நம் நாட்டு பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்…

சைஸ் பெரிசா? சிறிசா? பெண்கள் விரும்புவது என்ன? கருதுவது என்ன?

 • மிகவும் சிறியதாக இருக்காதல்லாவா.. மிக பெரியாதாக இருக்காதவரை சைஸ் குறித்து பெரிய கவலை ஏதும் இல்லை. ஏனெனில், அது பெண்கள் மத்தியில் கொஞ்சம் அச்சத்தை அதிகரிக்கும். அந்நபர் துணையை சௌகரியமாக உணர வைத்துவிட்டால் அதுவும் பெரிய பிரச்சனையாக இருக்காது.
 • சைஸ் முக்கியம் தான்… கருவியே இல்லாமல் என்ன டெக்னிக் பயன்படுத்த போகிறார்கள். ஒருவர் டெக்னிக்காக நடந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கருவி முக்கியம் தானே! ஆன்லைன் கட்டுரைகளில் படித்தவரை பார்க்கையில் ஐந்து அங்குலம் வரை இருந்தாலே போதுமானது என்று கூறப்பட்டுள்ளன. அதற்கும் குறைவாக இருந்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும்.
 • இது அந்தந்த பெண்ணையும், அவரது துணையையும் பொறுத்தது. நான் கொஞ்சம் உயரம் குறைவான பெண். என்னை பொறுத்த வரை பெரியதாக இருக்கும் பட்சத்தில் கடினமாக உணர்வேன். இது என்னை கடுமையான வலியை எதிர்கொள்ள வைக்குமோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது. எனவே, சைஸ் என்பது அந்தந்த பெண்கள் மற்றும் அவர்களது உடல்வாகை பொறுத்துள்ளது.
 • நீளம் மட்டுமே போதுமானதா? நீளத்தின் அளவை மட்டுமே குறிப்பிட வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. நீளத்தை போலவே, சுற்றளவும் கருத்தில் கொள்ள வேண்டியது. சுற்றளவு தான் ஒரு பெண்ணை உச்சமடைய உதவும் என்று நான் கருதுகிறேன்.
 • சைஸா? அல்லது டெக்னிக்கா? என்று கேட்டால்.. இரண்டுமே முக்கியம் என்று தான் நான் கூறுவேன். இந்த இரண்டுக்கும் மத்தியில் அந்த பெண்ணை சௌகரியமாகவும், அவளது பெண்மையையும் உணர்ந்து உறவில் ஈடுபட தெரிந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆண்குறி மட்டும் பெரிதாக இருந்தால் பெண்ணை இன்பமடைய வைத்திட முடியாது. அவள் எதை விரும்புகிறாள், எதை வெறுக்கிறாள் என்பதையும்… ஆணை போலவே அவளும் அனுபவிக்கிறாளா என்பதை முதலில் அறிந்துக் கொள்ளும் அளவிற்கான அறிவு வேண்டும்.
 • பெரிய சைஸ் என்பது ஆண்களுக்கு வேண்டுமானாலும் கௌரவமாக இருக்கலாம். ஆனால், பெண்களை பொறுத்தவரை அது வலிமிகுந்த ஒன்று. சில சமயம் அவர்களுக்கு தெரிந்தும், சில சமயம் அவர்களுக்கு தெரியாமலே கூட பெண்களை அவர்கள் வலி உணர செய்வதுண்டு. எனவே, டெக்னிக் தான் முதலில் அவசியம், சைஸ் என்பது இரண்டாம் பட்சம் தான்.
 • மிக சிறியதாக இருந்தால்… கொஞ்சம் மோசமாக தான் இருக்கும். மிக பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைத்திற்கும் மேல் எப்படி பெண்களை உறவு கொள்ளும் போது எதிர்கொள்கிறார்கள் என்பது தான் முக்கியமே தவிர இந்த சைஸ், இவ்வளவு அங்குலம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. செக்ஸ் என்பது உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் இருக்க வேண்டும்.
 • பெரிய சைஸ் வைத்திருக்கும் ஆண்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது. என்னுடையது பெரியது என்பதை வெளியாட்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் எண்ணுவார்கள். மறைத்துக்கொள்ள கூச்சப்பட்டுக் கொண்டு, கொஞ்சம் கர்வமாக வெளிக்காட்டுவார்கள். ஆனால், அவர்களுக்கு தெரியாது சைஸ் முக்கியமில்லை என்று. ஆண்குறி அளவு பெரிதாக இருக்கிறதா என்பதை காட்டலும், கட்டிலில் வித்தை தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
 • என்னை பொறுத்தவரை டெக்னிக் தான் முக்கியம். சைஸ் என்பது உடலுறவில் இன்பமடைய உதுவாது என்பதே என் கருத்து. ஒரு ஆண், பெண்ணை பற்றியும் கொஞ்சம் அறிந்திருதால், சைஸ் முக்கியமல்ல என்பதை அவன் எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். டெக்னிக் என்பதை காட்டிலும், ஃபோர்ப்ளேவில் ஒரு ஆண் எப்படி ஈடுபடுகிறான் என்பதில் தான் தாம்பத்தியத்தில் எட்டும் இன்பம் அமைந்திருக்கிறது.
 • சைஸ் என்பதை நீளமாக காணாமல், சுற்றளவு என்ற விதத்தில் காண்பதில் தான் தாம்பத்திய உறவில் எட்டும் இன்பம் இருக்கிறது. நீளத்தை காட்டிலும் டெக்னிக் கொஞ்சம் அவசியம். எப்படி ஒரு பெண்ணை உறவில் கையாள வேண்டும் என்று ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும், மாதம் முழுக்க, அனைத்து நாட்களிலும் அவளது உடல் மற்றும் மன நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கையாள தெரிந்திருக்க வேண்டும்.
 • சைஸ் பெரிதாக இருக்கும் ஆண்கள் மத்தியில் உடலுறவின் போது தைரியம் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான ஆண்கள் போதுமான அளவு நீளம் இருந்தாலும் கூட அதை சிறியதாக எண்ணி, உடலுறவில் சரியாக ஈடுபடாமல் போய்விடுகிறார்கள்.
 • சைஸ் என்பது பெரிய மேட்டர் இல்லை. அந்த உறவில் துணையை இனிமையாக உணர வைக்க வேண்டும். உடல் ரீதியாக என்பதை தாண்டி, மன ரீதியாக அந்த பெண்ணை இன்பம் அனுபவிக்க செய்ய வேண்டும். அதுவே ஒரு உறவில் ஆணின் முக்கிய கடமை. இதில் பெரிது, சிறிது என்பது ஏதுமில்லை.
 • நீளமாக இருக்கிறதோ, சிறியதாக இருக்கிறதோ… சிலருக்கு வளைந்து காணப்படும் என்று அறிந்தேன்… ஆன்லைனில் நான் அப்படியான குறிகளை கண்டதும் உண்டு. அப்படி மட்டும் இல்லாமல் இருந்தால் போதும். கருவியும் முக்கியம், அதை உபயோகிக்கும் முறையும் முக்கியம் என்று கருதுகிறேன்.
 • சைஸ் என்பது செக்ஸ் மீது அதீத ஈர்ப்பும், வெறியும் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே பெரிதாகப்படும். சாதாரண இல்லற, தாம்பத்திய உறவுகளில் குறியின் அளவை காட்டிலும், மனதின் அளவே பெரிதாக காணப்படுகிறது. சைஸ் குறித்து எனது பார்வை என்ன என்று கேட்டால், சிரியாதாக இல்லாமல் இருந்தால் போதும் என்றே கூறுவேன்.
 • எனது அனுபவத்தில் இருந்து கூற வேண்டும் என்றால், சைஸ் என்பது பெரிய மேட்டர் இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பெரிய சைஸ்களை கண்டால் பொதுவாகவே பெண்களுக்கு அச்சம் தொற்றிக் கொள்வதுண்டு. இது எனது தோழிகள் மூலமாகவும் நான் அறிந்து விஷயம். டெக்னிக் என்பதை எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை, போதுமான வரை பெண்களை சௌகரியமாக உணர செய்யாமல் ஆண்கள் என்ன செய்தாலும் பெண்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
 • எத்தனை ஆண்களுக்கு இந்த உண்மை தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. பெண்களின் பிறப்புறுப்பானது மூன்றில் இருந்து நான்கு அங்குலம் தான் இருக்கும். எனவே, நீங்கள் குறிப்பிடும் சைஸ்-ஆனது பெரியதாக இருந்தால் பெண்களுக்கு அது அசௌகரியம் மற்றும் வலியை தான ஏற்படுத்தும். எனவே, சைஸ் என்பது பெரிய மேட்டர் இல்லை.
 • பெண்களின் பிறப்புறுப்பு இருநூறு சதவீதம் விரிவடையும். இதற்கு மேலாக விரிவடையும் போது வலிதான் அதிகரிக்கும். எனவே, சைஸ் பெரிதாக இருக்கும் பட்சத்தில் அது எந்த அளவிற்கு தாம்பத்திய உறவை அனுபவிக்க உதவும் என்று கூற முடியவில்லை. சராசரி அளவு இருந்தாலே போதுமானது.
 • இதில், சிறியது, பெரியது என வேறுபடும் என்பதே எனக்கு புதியதாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் செக்ஸ் என்பது பெண்களுக்கு கொஞ்சம் வலிமிகுந்த அனுபவம் தான். மேலும் வலி அதிகம் கூடாமல் ஆண்கள் பார்த்துக் கொண்டாலே போதும் என்று நான் கருதுகிறேன்.

லிவிங் டு கெதர் முறை திருமணம் அவசியமல்ல! பலருடன் சேர்ந்து வாழலாம்! இந்தியாவில் உள்ள கிரமம்

திருமணம் அவசியமல்ல! பலருடன் சேர்ந்து வாழலாம்! இந்தியாவில் உள்ள கிரமம்

வெளி நாடுகளில் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் முறை உள்ளது. அதனை., லிவிங் டு கெதர் முறை என்று கூறுவார்கள்.

ஆனால்., இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த கிராமம் எங்கு உள்ளது தெரியுமா..? ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அந்த விசித்திர கிராமம் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரிசியா என்ற பழங்குடி மக்கள் தான் இந்த விநோத முறையை பின்பற்றி வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ளவர்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும்., யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம்.

இந்த கிராமத்தில் மணமகன் வீட்டார்தான் சீர் கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும் சரி., திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் சரி. கொடுக்க வேண்டிய சீரை சரியாக கொடுத்துவிட வேண்டுமாம்.

சேர்ந்து வாழும் துணைகளுக்கு ஒரு நிபந்தனை வைக்கப்படுகிறது. அவர்கள் கண்டிப்பாக குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.

அப்படி அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் வேறொரு துணையை தேர்வு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த முறை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது.

சரி, பழங்குடியினரின் கலாச்சாரம்தான் அப்படி இருக்கிறது என்றால்., அதை விட மிகவும் மோசமான கலாச்சாரத்தை., நாட்டில் உள்ள இளம் தலைமுறையினர் பின்பற்றுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.