ஆபாச பட நடிகையுடன் டேட்டிங் சென்ற ஆர்யா: தெரிந்து செய்றீங்களா, தெரியாமல் செய்றீங்களா?

வீடியோ எடிட்டர் என்று கூறி அகதா மேக்னஸ் என்ற பெண் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியில் கலந்து கொண்டுள்ளார். காதல் கடிதம் எழுதும் போட்டியில் வென்றார்.காதல் கடிதம் எழுதும் போட்டியில் வென்ற அகதா ஆர்யாவுடன் டேட்டிங் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் ஆபாச படத்தில் நடித்தது தெரிய வந்துள்ளது.