சமுத்திரகனி

இந்த நடிகை செய்துள்ள காரியத்தை பாருங்கள்

 Athulya Ravi in a complete different avatar

கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள், நண்பர்கள் இணைந்து கோவை பிலிம் மேட் என்ற பெயரில் ஒரு கம்பெனியை உருவாக்கினார்கள்.

அதன்மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நண்பர்களை கொண்டே காதல் கண் கட்டுதே என்ற படத்தை உருவாக்கினார்கள்.

இதில் அறிமுமானவர்தான் அதுல்யா ரவி. அந்த படத்தில் அதுல்யா ரவியின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.


தற்போது அவருக்கு சமுத்திரகனி நடிக்கும் ஏமாலி படத்தில் நடித்து வருகிறார். சும்மா ஜாலிக்காக, நண்பர்களுக்காக சினிமாவில் நடித்தவர் புரபசனல் நடிகையாகியிருக்கிறார்.

ஏமாலி படத்தில் அதுல்யா, சாம் ஜோன்ஸ் என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், சிகரெட் புகைப்பது போன்று போஸ் கொடுத்திருக்கும் இவரின் புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALL So Watch : Athulya Ravi in a complete different avatar .Tamil Movie Yemali Official Teaser