ஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை – JioPhone

Jio phone with Whatsapp, Youtube, Facebook

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி கலந்து கொண்டு பேசினர்.

இஷா அம்பானி பேசுகையில், “ஜியோ போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் அப்ளிகேஷன்களை இனி பயன்படுத்த முடியும்.

ஜியோ போன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலம் மற்றொரு ஜியோ போன் வாடிக்கையாளருக்கோ அல்லது மற்ற ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கோ செய்திகளை அனுப்ப முடியும்” என்று தெரிவித்தார்.