டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி புதிய காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

Disney enters English GEC space with an HD-only offering

உலகின் மிக முன்னனி குழந்தைகள் பொழுது போக்கு தொலைக்காட்சியான டிஸ்னி மீடியா இந்தியா நிறுவனம் புதிய ஹெச்டி தொலைக்காட்சியான டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி என்ற பெயாில் புதிய தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியுள்ளனா்.

யூ டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் டிஸ்னி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.டிஸ்னி எக்டி.டிஸ்னி சேனல்.டிஸ்னி ஜினியா் போன்ற தொலைக்காட்சிகள் எஸ்டி தொழில்நுட்பத்தில் மட்டுமே காா்டூன்  நிகழ்ச்சிகளை இந்தியாவில் வழங்கி வருகிறது.முதன் முறையாக ஹெச்டியில் முன்னனி காா்டூன் திரைப்படம் மற்றும் பல புதிய தொடா்களை இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு யூடிவி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.

இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியில் ஆங்கிலம்.ஹிந்தி.தமிழ்.தெலுங்கு மொழிகளில் ஆடியோவின் முலம் நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் டாடா ஸ்கை மற்றும் ஏா்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ் டிவி கட்டண டிடிஎச்களில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.

 

அலைவாிசை விபரங்கள்:
Satellite                   Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate                4127
Symbol Rate         17500
Polar                         Horizontal
System                    HD.Mpeg4/Dvb s2
Encryption            Pay/Irdeto2
Fec                            3/4

You may also like...