லோசாட்1 புதிய செயற்கைகோளில் 21 தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு

கிழக்காசிய நாடுகளுக்களில் ஒன்றான தாய்லாந்து நாட்டின் புதிய செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு லோசாட்1 என்ற செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.சுமாா் 21 தொலைக்காட்சிகள் தொடக்க சோதனை ஒளிபரப்பாக இலவசமாக தொடக்கப்பட்டுள்ளது.இதில் இந்தியாவின் பி4யூ மியூசிக் ஹிந்தி தொலைக்காட்சியும் இணைந்துள்ளது.மேலும் ஆங்கிலம் மற்றும் சைனா.

தாய் போன்ற மொழி தொலைக்காட்சிகளும் ஔிபரப்பாகிறது.இப்புதிய தொலைக்காட்சிகள் அனைத்தும் லோசாட்1 என்னும் செயற்கைகோள் நிறுவனத்தின் ஒளிபரப்பாகும்.லோசாட்1 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.

ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பு சேவை என்பதால் அனைத்து நாடுகளுக்கும் சிக்னல் கிடைக்க பெறும்.விரைவில் மேலும் பல ஹெச்டி தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்.தற்சமயம் 8 ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பபாகிறது.

அலைவாிசை விபரங்கள்;

Satellite            Laosat1@128.0E(C-Band)
Freq Rate         3505
Symbol Rate   30000
Polar                  Vertical
System             Mpeg4/Dvb s2
Encryption     FTA
Fec                     3/4

You may also like...