வீடியோ வெளியிட்ட தெலுங்கு பட நடிகை

Adah Sharma S Amazing Dance – Hottest Movement Video 

தெலுங்கு பட நடிகையான அடா ஷர்மா ஆபாசமாக உடை அணிந்து ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்!

அடா ஷர்மா என்பவர் தெலுங்கு பட சினிமாவில் மிகப் பெரிய பிரபலமாவார். தமிழில் இவர் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

இவர் கடந்த மாதங்களாகவே சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு புகைப்படம் மட்டும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறார்.

இந்நிலையில், தனது பிறந்தநாளான இன்று வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.