Top 10 Tamil Serial Actress

Beautiful Top 10 Tamil serial actresses

 

10 . Shabana Shajahan


செம்பருத்தி ஜீ தமிழ் தொலைகாட்சியில் 16 அக்டோபர் 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர்.இந்த தொடரில் ஆதிதியா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் மற்றும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானா நடிக்கிறார்கள்.

09. Reshma Reya

பூவே பூச்சூடவா ஜீ தமிழ் தொலைகாட்சியில் 24 ஏப்ரல் 2017ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட நெடுந்தொடர்[1]. இந்த தொடரை ஜி. மாணிகண்ட குமார் என்பவர் இயக்க, தினேஷ், ரெஸ்மா, உமா பத்மநாதன், யுவராணி, கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

08. Pavani Reddy

சின்னத் தம்பி விஜய் டிவியில் அக்டோபர் 2ம் தேதி 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு காதல் காவிய தொடர் ஆகும். இந்த தொடரில் பிரஜின், பவானி, லோகேஷ், அணில் ஸ்ரீகுமார், சாதனா மற்றும் பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தத் தொடரை அருள் ராசன் இயக்குகிறார். இளையவன் இசை அமைக்கிறார்.இது பெங்காலி மொழி தொடரின் க்ஹோகபாபு என்ற தொடரின் தமிழக்கமாகும்.

07. Vani Bhojan

வாணி போஜன் (Vani bhojan) ஒரு தமிழ் மாடல் மற்றும் நடிகை ஆவார். இவர் 150க்கு மேrற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்து வருகிறார்.

06. Sameera Sherief

05. Sheela Rajkumar

Sheela Rajkumar is an Indian Television actress and Bharatanatyam Dancer who is currently associated with a serial in Zee Tamil TV. She made her acting debut in 2012 the Tamil film Naan and in the same year, she acts in mystery horror film Pizza. She is currently acting in Zee Tamil Serial “Azhagiya Tamil Magal” along with Puvi. It is currently airing on Zee Tamil at 19:00 (IST). The plot of the story is taken from Telugu language television series Mutyala Muggu which airs on Zee Telugu. Check out below for Sheela Rajkumar Wiki, Biography, Azhagiya Tamil Magal Serial, Zee Tamil Poongkodi Age, Height, Weight, Profile and Personal Details.

04. Chaitra Reddy

❤Neethanae❤

A post shared by Chaitra Reddy (@chaitrareddy_official) on

Chaitra Reddy is an Indian Actress, who is working in Tamil and Kannada television industry. She was born in Andra, Andhra Pradesh. Chaitra made her acting debut in the Kannada television serial “Avanu Matte Shravani” along with Darshan K Raju. She also acted with well known actors like Nathan Shyam, Lokesh Baskaran, Arvind, Amit Bhargav and Barath. She has appeared in some well known serials such as Avanu Matte Shravani and Kalyanam Mudhal Kadhal Varai. Chaitra Reddy currently doing the leading role in Yaaradi Nee Mohini serial along with Sanjeev in Zee Tamil.

03. Nithya Ram

Hahahahaha…..posting my first musical.ly video…☺

A post shared by Nithya Ram (@nithyaraam) on


02. Alya manasa

Tried something ..hope you all will like it..

A post shared by Alya Manasa (@alya_manasa) on


01. Priya Bhavani Shankar

#bythebay #crazymusic 🏖

A post shared by Priya BhavaniShankar (@actresspriyabshankar) on