ஜெயம் ரவி நடிப்பில் ‘டிக் டிக் டிக்’ படத்தின் டிரெய்லர்

Tik Tik Tik – Official Tamil Trailer | Jayam Ravi, Nivetha Pethuraj | D.Imman | Shakti Soundar Rajan

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இந்தப் படம் ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடும் அளவிற்கு உள்ளது என ஜெயம் ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முதல் விண்வெளிப் படமான இதில் இந்தியாவை தாக்கவரும் ஒரு விண்கல்லை இடைமறித்து தகர்க்க ஜெயம் ரவி குழுவினர் எடுத்துக்கொள்ளும் மிஷன் தான் இந்த டிக் டிக் டிக்.

Cast
Jayam Ravi , Nivetha Pethuraj , Aaron Aziz , Aarav Ravi , Jaya prakash, Vincent asokan , Ramesh Thilak , Arjunan

Crew
Written & Directed by – Shakti Soundar Rajan
Produced by – V. Hitesh Jhabak
DOP – Venkatesh S.
Music by – D. Imman
Lyrics – Karky
Editor – Pradeep E Ragav
Art Director – S.S. Moorthy
Sound Design – Sync Cinema
Sound Mix – T. Udayakumar
Sound mix studio – Knack Studios
VFX – Ajax Media Tech
DI – Accel media
Pro – Yuvaraj
Costume – L. Dhanapal
Action – Miracle Michael
Publicity Design – Design Point
Production Banner – Nemichand Jhabak

You may also like...