‘திருட்டுப் பயலே 2’ டிரைலர்!

Thiruttuppayale 2 Trailer | Director’s Cut | Susi Ganeshan | Bobby Simha, Prasanna, Amala Paul

சுசி கணேசன் இயக்கியுள்ள திருட்டுப் பயலே இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் திருட்டுப் பயலே 2. முதல் பாகத்தை இயக்கிய சுசி கணேசன் இப்படத்தையும் இயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தின் இயக்குனர் கட் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

Watch the Official Director’s Cut Version Trailer of ” #Thiruttuppayale2 ” – Directed by #SusiGaneshan & Produced by AGS Entertainment ; Starring #BobbySimha, #Prasanna & #AmalaPaul in lead. Music by #VidyaSagar.

You may also like...