சாய் பல்லவி நடிப்பில் ‘கரு’ படத்தின் டிரெய்லர் – VIDEO

Karu – Official Trailer | Vijay | Sai Pallavi | Naga Shaurya | Sam C S | Lyca Productions

‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய் பல்லவி இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கரு’. ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய் பல்லவி இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாக செளரியா, வெரோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அபார்ஷன் பற்றிய கதைக்களத்தைக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

a film by Vijay

| Nirav Shah | Sam C S | L Jayashree | Stunt Silva | Anthony | Karky | Vijay – Ajayan bala | Pattanam Rasheed | M R Rajakrishnan | K Manivarma | Ramasubbu | Sapna Shah – Vinaya Devv | Modepalli Ramana | K Bhargavi | Prathyusha | S M Rajkumar | S Siva Saravanan | Shiyam | Suresh Chandra | Mugil Designs | Executive Producer : S Prem | Produced by Lyca Productions

Colorist: G.Balaji

Trailer credits:
MUSIC : SAM C S
KEYS : JIM SATHIYA & SAM C S
SINGER : SWAGATHA S KRISHAN
STRINGS : CHENNAI ORCHESTRA
SOLO VIOLIN : BALAJI
CHELLO : SEKAR
GUITARS : KEBA
RHYTHMS : ONASIS MOHAN
RECORDING ENG : SABIN JOSE ( PSALTER RECORD INN PVT LTD), AVINASH ( 20db SOUND STUDIOS)
ORCHESTRA CONDUCTED BY : YENSONE
MUSIC INCHARGE : P VELAVAN
TRAILER MIXED BY : RAJAKRISHNAN ( 4 Frames)

Music on Lyca Music
Digital Partner – Divo

You may also like...