ஆணாக மாறிய சன்னி லியோன்!

Sunny leone act as a man role

ஆபாச படங்களை விட்டு தற்போது பாலிவுட்டின் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் ஆணாக நடிக்கவுள்ளார். இதுகுறித்து புகைப்படம் மற்றும் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.