பாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bigg Boss Contestant aishwarya dutta Sexy Photos –  Kollywood Actress 

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீஸன் 2 தொடங்கி 15 வது நாளை கடந்துள்ளது. கடந்த சீசனை போலவே தற்போதைய போட்டியாளர்களும் ஒவ்வொரு விதத்தில் உள்ளனர்.

மும்தாஜ், நித்யா ஆகியோர் சண்டை போட்டு வீட்டையே பரபரப்பாகி வருகின்றனர். முரட்டு குத்து நாயகி யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஒரு டீம் போட்டு செயல்படுகின்றனர்.

ஐஸ்வர்யாவுக்கென தனி ரசிகர்கள் உருவாகி விட்டனர். மேலும் ஐஸ்வர்யா பிக் பாஸ் செல்வதற்கு முன்னர் ஹாட்டான புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது.