Actress Vedhika has uploaded glamour photos in her Instagram page

கடைசியில அந்த லிஸ்டுல வேதிகாவும் சேர்ந்துட்டாரே?

வாய்ப்பில்லாத நடிகைகள் முன்பெல்லாம் பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அவ்வளவு எல்லாம் செலவு செய்ய வேண்டியதில்லை.

கிளாமராக ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.

Actress Vedhika glamour photos