கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற அஜீத் பட நடிகையின் ஹாட் புகைப்படம்

நடிகையும், மாடலுமான புரூனா அப்துல்லாவின் பல புகைப்படம் வைரலாகியுள்ளது.

புரூனா அப்துல்லா தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

புரூனா தற்போது தனது டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

You may also like...