7 வருட காதல்… வயிற்றில் குழந்தை: தூக்கியெறிந்த காதலனிடம் கதறும் பெண்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண் ஒருவர் திருமணமாகாமல் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் தன்னை காதலன் தன்னை ஏற்க மறுக்கிறார் என்று புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரின் பெயரில் இருவரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்த வேளையில் அப்பெண் கண்ணீர் விட்டு கதறும் காட்சி நம்மை கலங்க வைக்கிறது என்று தான் கூற வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சி இது.