விபசாரத்தில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்..! தொலைக்காட்சி மீது FIR பதிவு

Bigg Boss 11: FIR against Priyank Sharma, Sapna Choudhary for ‘Pune-Goa’ joke on Arshi Khan

பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் இதற்குமுன் புனேவில் விபச்சாரதில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கியுள்ளார். நடிகை அர்ஷி கான் தான் அது.

அவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள நிலையில், அவரை மற்ற போட்டியாளர்கள் இருவர் “புனே மற்றும் கோவா” என கூறி அவரை மறைமுகமாக விபச்சாரி என திட்டியுள்ளனர்.

இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் அர்ஷி கானின் மேனேஜர் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் பிரியங் சர்மா, சப்னா

சவுத்ரி ஆகியோர் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி, என்டேமோல் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுடன் தான் தொடர்பு வைத்திருப்பதாக அர்ஷி கான் இதற்கு முன் சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...