காதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி?.. அதிர வைக்கும் காரணம்

Its official! Divyadarshini (DD)  Divorced

பிரபல ரிவி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி தனது கணவரை விவகரத்து செய்ய போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது.

இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அவர் நடித்த பவர் பாண்டி படத்தில் அவர் பெயருக்கு முன்னாள் திருமதி என குறிப்பிடாமல் செல்வி என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் பல ஊடகங்கள் திவ்ய தர்ஷினியிடம் ஏன் செல்வி என குறிப்பிட்டு இருக்கீங்க என கேட்டபோது அதற்கு அவர் பதில் கூறவில்லை.

இந்நிலையில் அவரது காதல் கணவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது வெளியாகியுள்ளது.

இப்பொழுது இவருக்கு 34 வயது ஆவதால் அவர் புகுந்த வீட்டில் குழந்தை பெற்றுகொள்ள சொல்லி வற்புறுத்துகின்றனர்.

ஆனால் திவ்ய தர்ஷினி முன்னணி தொகுப்பாளினியாக இருப்பதால் என்னால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என சொல்லிவிட்டார்.

திவ்ய தர்ஷினி அதிக ஆண் நண்பர்களுடன் பழகுவது மற்றும் வெளியில் செல்வது அவரது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. இதனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை தற்போது விவாகரத்தில் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

You may also like...