அமலா பால் நடிப்பில் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் டிரெய்லர்

Thiruttuppayale 2 Trailer | Susi Ganeshan | Bobby Simha, Prasanna, Amala Paul | Vidya Sagar

சூட்டைக் கிளப்பும் ‘திருட்டுப்பயலே 2’ டிரெய்லர் 

அமலா பாலின் கவர்ச்சியான புகைப்படத்துடன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

All So Read : உச்சக்கட்ட கவர்ச்சியாக நடிக்கும் அமலா பால்!

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடித்துள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’. சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

2006ஆம் ஆண்டு வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. அமலா பாலின் கவர்ச்சியான புகைப்படத்துடன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.