படுகவர்ச்சியாக நடித்த ஹோம்லி நடிகை.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Athulya ravi glamour roll

வி.இசட் . துரை இயக்கி வரும் திரைப்படம் ஏமாலி. சமுத்திரகனியுடன் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார்.

இப்படத்தின் காதாநாயகியாக காதல் கண் கட்டுதே படத்தில் அதுல்யா ரவி நடிக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு இப்டத்தின் டீஸர் வெளியானது. அதில் நடிகை கழிப்பறையில் அமர்ந்து சிகரெட் பிடிப்பதும் கவர்ச்சி உடை அணிந்து வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இது கூறித்து நடிகை அதுல்யா தனது டிவிட்டர் பக்கத்தில் கூரியிருப்பதாவது.

டீஸரில் வெளியாகி உள்ள காட்சிகளை வைத்து என் கேரக்டரை தீர்மானித்து விடாதீர்கள் என கூறியுள்ளார்.

நான் நல்ல கேரக்டரில் நடித்தேன் டீஸரில் வெளியான கவர்ச்சியான காட்சிக்காக நாணும் வருந்துவாதாக தெரிவித்துள்ளார்.

படத்திலிருந்து இந்த காட்சிகளை நீக்கும்படி இயக்குனரை கேட்டுகொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்

ALL So Watch : Athulya Ravi in a complete different avatar .Tamil Movie Yemali Official Teaser

You may also like...