உச்சக்கட்ட கவர்ச்சியாக நடிக்கும் அமலா பால்!

Amala paul glamour roll in thiruttu payale 2

திருட்டு பயலே -2ல் படுகவர்ச்சியாக நடிகை அமலா பால் முத்த காட்சியில் நடித்துள்ளார்.

மைனா, தெய்வத்திருமகள் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இயக்குனர் விஜய்யை இவர் திருமணம் செய்து சில வருடம் இருந்தார்.

பின் மனகசப்பால் அவரை விவாகரத்து செய்து விட்டு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில் சுசிகணேஷன் இயக்கிய திருட்டு பயலே-2ல் இவர் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விவாகரத்திற்கு பின் அமலா பால் நிறையவே மாறிவிட்டார், படு கவர்ச்சியான காட்சிகளிலும் நடிக்க சம்மதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You may also like...