படு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர், வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்

Vaani Kapoor’s recent photo shoot pictures are just too HOT

நடிகைகள் படங்களை தாண்டி தனியாக போட்டோ ஷுட் நடத்துகிறார்கள். வித்தியாசமாக உடை, போஸ் கொடுக்கிறோம் என்று நடிகைகளும் நிறைய முயற்சி செய்கிறார்கள்.

ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை வாணி கபூர். இவர் சமீபத்தில் முன்னணி பத்திரிக்கைக்காக ஒரு கவர்ச்சியான போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.

 

இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. வாணி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.