பிரம்மாண்ட ஆண் பிறப்புறுப்பை அமைத்த மர்ம நபர்

ஆஸ்திரிய மலைத்தொடரில் மரத்தாலான பிரம்மாண்ட ஆண் பிறப்புறுப்பை அமைத்த மர்ம நபர்

ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சிகரமொன்றில் யாரோ ஒருவர் மரத்தாலான பிரம்மாண்ட ஆண் பிறப்புறுப்பை பொருத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள ஆட்ஸ்சர் எனும் சிகரத்தில் மரத்தாலான பிரம்மாண்ட ஆண் பிறப்புறுப்பை யாரோ ஒருவர் விளையாட்டுக்காக அமைத்துள்ளார்.

இதுகுறித்து, நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், அதன் 6,200 அடி உயரம்கொண்ட சிகரத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், இவ்வளவு பெரிய பிரம்மாண்ட சிலையை இவ்வளவு உயரத்திற்கு ஒருவர் எப்படி தூக்கி வந்திருக்க முடியும் என ஆச்சரியப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *