உலகிலேயே மிகப்பெரிய அளவில் பாலியல் தொழில் நடக்கும் இடம் இந்திய தான்

உலகிலேயே பாலியல் தொழிலை அங்கீகரித்த ஒரே முஸ்லீம் நாடு பங்கலாதேஷ் தான். இங்கே பாலியல் தொழில் செய்ய சட்டப்படி அனுமதியுண்டு, இங்கு செயல்படும் ராஜ்பாரி பகுதியில் இருக்கக்கூடிய டால்ட்டியா ப்ராத்தல் தான் உலகிலேயே பாலியல் தொழில் நடக்கூடிய மிகப்பெரிய இடமாக இருக்கிறது. இங்கே கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 ஆண்கள் வந்து செல்கிறார்கள்.

Read More

12 வயதில் கடத்தப்பட்டேன் வாரத்துக்கு நான்கு தடவை! சிறுமியின் 5 ஆண்டு நரகம்

சிறுமியர், இளம் பெண்கள் என உலகம் முழுவதும் பெண்களை கடத்தி விற்கும் சம்பவங்கள் இன்றும் பல இடங்களில் நடந்துக் கொண்டு …

Read More