ராய் லட்சுமி’யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து

Raai Laxmi Hot And Sexy Photo From Julie 2 Tamil Movie Movie

கவர்ச்சி தூக்கலான இந்தப் படத்தில், ராய் லட்சுமியுடன் சேர்ந்து பங்கஜ் திரிபாதி, ரவி கிஷன், ஆதித்யா ஸ்ரீவஸ்வதா ஆகியோர் நடித்துள்ளனர். ராய் லட்சுமி ஹிந்தியில் அறிமுகமாகும் படம் இது. வருகிற 24ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

ஹிந்தி மட்டுமின்றி, தமிழிலும் இந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர். ஃபைவ் ஸ்டார் மீடியா ரங்கநாதன், தமிழில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

Raai Laxmi Hot Image

இந்தப் படத்தின் டிரெய்லர்: – http://dai.ly/x6a5kta

 

ராய் லட்சுமியின் கவர்ச்சிப் படமான ‘ஜூலி 2’ தமிழிலும் வெளியாகிறது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *