உள்ளாடைகளுடன் நடிகை ஸ்ரேயா குளியல் … வைரலாகும் புகைப்படம்

பிகினி உடையில் நடிகை ஸ்ரேயா… வைரலாகும் புகைப்படம் !!

சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

அதை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன் பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார், இந்நிலையில் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

இதில் நீச்சல் குளத்திற்குள் அவர் இருப்பது போல் வித்தியாசமான போஸ் கொடுக்க, அவை வைரலாக பரவி வருகின்றது

Leave a Reply