Category: சினிமா

தொலைக்காட்சி தொடர்களில் நடக்கும் அட்டூழியத்தை பாருங்கள் – வீடியோ

சீரியல் என்ற பெயரில் இங்கு நடக்கும் அட்டூழியத்தை பாருங்கள் .இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .  

கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் தமிழில் மையம்… நேரடித் தமிழ்ப் படம் அறிவிப்பு!

Sunny Leone is going to be act as heroine in the Tamil film. தமிழ் சரித்திரப் படத்தில் நடிக்கும் சன்னி லியோன் தமிழில் உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன். இந்தப்...

ஹெச்.ராஜா புரமோஷன் கொடுப்பாரா..? ராமன் கெட்டவனா, ராவணன் கெட்டவனா..: தெறிக்க விடும் விஜய்சேதுபதி பட டீஸர்

ராமன் கெட்டவனா, ராவணன் கெட்டவனா..: தெறிக்க விடும் விஜய்சேதுபதி பட டீஸர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்து வரும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் டீஸர் வெளியாகி தெறிக்கவிட்டுள்ளது. ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி 8...

விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் தொகுப்பாளர் ஜாக்குலின்?!

சில நாட்களுக்கு முன்னர் பிரபல விஜய்  டிவியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் ஜாக்குலின் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஜான்விஜய்யுடன் இணைந்து டான்ஸ் ஆடினார். அப்போது அவரை தொட்டு ஆட தொடங்கியதால், ஜாக்குலின் நேரடியாக என்னை தொடாமல் ஆடுங்கள் என்றார்....

‘திருட்டுப் பயலே 2’ டிரைலர்!

Thiruttuppayale 2 Trailer | Director’s Cut | Susi Ganeshan | Bobby Simha, Prasanna, Amala Paul சுசி கணேசன் இயக்கியுள்ள திருட்டுப் பயலே இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர்...

வைரலாகும் எமி ஜாக்சனின் லிப்லாக் முத்தக்காட்சி!- வீடியோ

Amy Jackson lip locked with Hollywood actor Mon El in her Super Girl first episode ‘சூப்பர் கேர்ள்‘ எனும் அமெரிக்க சீரியல் உலகம் முழுவதும் பிரபலம். இந்த சீரியலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின்...

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை பூனேவில் கைது!!

பிரபல தமிழ் நடிகை விபச்சார வழக்கில் நட்சத்திர ஓட்டலில் அதிரடி கைது.! பிரபலமில்லாத தமிழ் பட நடிகை  ஒருவர் பூனேவில் உள்ள விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீஸார் அவரை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.சரவணன்...

டான்ஸ் மாஸ்டர் சாண்டி முதல் செய்த வேலை என்ன தெரியுமா?

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட மூலம் தனது டான்சால் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி. பின்னர் பாடல்களுக்கு கொரியோகிராப் செய்து வரும் சாண்டி தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தில் கொடியோகிராப் செய்கிறார். தற்போது பெரிய நடன பயிற்சியாளராக இருக்கும் சாண்டி...

அன்புச்செழியன் ஒரு தேவடியாப் பயல்! நடிகை பூர்ணா திட்டு!

அசோக்குமார் தற்கொலை சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு ஃபைனான்சியர் அன்புactress poorna,சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்கச்செழியன் தான் காரணம் என அவரே கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார். அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டு அகால மரணமடைந்ததற்கு ரசிகர்கள் வருத்தப்பட்டு...

ஜெயம் ரவி நடிப்பில் ‘டிக் டிக் டிக்’ படத்தின் டிரெய்லர்

Tik Tik Tik – Official Tamil Trailer | Jayam Ravi, Nivetha Pethuraj | D.Imman | Shakti Soundar Rajan ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன்...